சந்தானம் படம் பார்க்கும் ரசிகர்களும் கிங்கு தான் ! “இங்கு நான் தான் கிங்கு” விமர்சனம்

கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சுஷ்மிதா அன்புச் செழியன் தயாரிப்பில், சந்தானம், ப்ரியாலயா, தம்பி ராமையா, பால சரவணன், விவேக் பிரசன்னா, முனிஷ்காந்த், மாறன் உள்ளிட்டோர் நடிப்பில், ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “இங்கு நான் தான் கிங்கு”. கதைப்படி.. நாயகன் வெற்றிவேல் ( சந்தானம் ) தாய், தந்தை, உறவுகள் யாரும் இல்லாத தனி நபராக சென்னையில் வசித்து வருகிறார். இவர் திருமணம் செய்துகொள்ள பெண் தேடி அழைக்கிறார். சில இடங்களில் சொந்த வீடு … Continue reading சந்தானம் படம் பார்க்கும் ரசிகர்களும் கிங்கு தான் ! “இங்கு நான் தான் கிங்கு” விமர்சனம்